தமிழ் நாடு
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை இரயில் விபத்து காரணமாக, அந்த வழியாகச் செல்லும் 18 தொடர்வண்டிகளின் சேவை இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் முழுவதுமாக முடிவடையும்வரை அந்தத் தடத்தில் வண்டிகளை இயக்குவது சாத்தியம் இல்லை என தெற்கு இரயில்வே பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.