சென்னையில் மின்தடையா... 10 கண்காணிப்புக் குழுக்கள்... இந்த எண்களில் பேசலாம்!

மின் தடை
மின் தடை
Published on

சென்னையில் மின்சாரத் தடை பிரச்னைக்காக பத்து கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர்- மேலாண்மை இயக்குநர் அனைத்து குழுக்களுக்கும் வழிகாட்டுவார். தேவையான இடங்களில் நேரடியாக ஆய்வுகளையும் மேற்கொள்வார் என்றும் மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

குழுக்களின் விவரம்:

குழு – 1

பி.என். ஸ்ரீதர்,

மேலாண்மை இயக்குநர், பசுமை எரிசக்திக் கழகம்

📞 97899 10435 / 9600303341

பொறியாளர் கருப்பசாமி

செயற்பொறியாளர்

📞 99520 92312

பொறியாளர் ராஜா

உதவி செயற்பொறியாளர்

📞 82481 05367

ஆய்வு செய்யும் பகுதிகள்:

அண்ணா நகர், கோடம்பாக்கம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.

________________________________________

குழு – 2

எம். கோவிந்த ராவ்,

மேலாண்மை இயக்குநர், மின் உற்பத்திக் கழகம்

📞 94443 80030

பொறியாளர் பாண்டுரங்கன்

செயற்பொறியாளர்

📞 94442 67399

பொறியாளர் அருண் சித்தார்த்த வடிவேலன்

செயற்பொறியாளர்

📞 94442 28050

ஆய்வு செய்யும் பகுதிகள்:

சின்மயா நகர், விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.

________________________________________

குழு – 3

பொறியாளர் அ. கிருஷ்ணவேல்

மேலாண்மை இயக்குநர், மின்தொடரமைப்புக் கழகம்

📞 94450 60400

பொறியாளர் ஆர். கிருஷ்ணகுமார்

செயற்பொறியாளர்

📞 80153 40663

திரு ந. இளங்கோ

போர்மேன் நிலை

📞 72994 98228

ஆய்வு செய்யும் பகுதிகள்:

புளியந்தோப்பு, சிஎம்பிடி, மாதவரம், பேசின் பிரிட்ஜ், தொண்டையார்பேட்டை, வியாசர்பாடி, கொடுங்கையூர், காலடிப்பேட்டை, மணலி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.

________________________________________

குழு – 4

பொறியாளர் சி. ராஜலட்சுமி

இயக்குநர் (தொழில்நுட்பம்), மின் உற்பத்திக் கழகம்

📞 94458 52222

பொறியாளர் கணேசன்

செயற்பொறியாளர்

📞 94458 55000

பொறியாளர் சரவணன்

உதவி செயற்பொறியாளர்

📞 99528 10710

ஆய்வு செய்யும் பகுதிகள்:

தி.நகர், சி.ஐ.டி. நகர், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.

________________________________________

குழு – 5

பொறியாளர் அசோக் குமார்

இயக்குநர் (மின் தொடரமைப்புத் திட்டங்கள்)

📞 94458 56666

பொறியாளர் தி. சண்முகவடிவேல்

செயற்பொறியாளர்

📞 94459 91385

திரு கார்த்திகேயன்

போர்மேன்

📞 99413 49887

ஆய்வு செய்யும் பகுதிகள்:

சென்ட்ரல், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், அரும்பாக்கம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.

குழு – 6

பொறியாளர் கலைவாணி

தலைமைப் பொறியாளர் (PPP)

📞 94454 48804

திரு கே. சுந்தரவதனம்

இயக்குநர் (நிதி), மின்தொடரமைப்பு

📞 94458 54444

பொறியாளர் அப்துல் அஜாஸ்

செயற்பொறியாளர்

📞 94433 94187

பொறியாளர் நெடுமாறன்

உதவி செயற்பொறியாளர்

📞 94458 67827

ஆய்வு செய்யும் பகுதிகள்:

வில்லிவாக்கம், சிட்கோ (SIDCO) நகர், மதுரவாயல், அம்பத்தூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.

________________________________________

குழு – 7

பொறியாளர் ஜான் டால்டன்

இயக்குநர் (திட்டங்கள்)

📞 94431 66333

பொறியாளர் பாலாஜி

செயற்பொறியாளர்

📞 94458 67803

பொறியாளர் செந்தில்

உதவி பொறியாளர்

📞 94440 99492

ஆய்வு செய்யும் பகுதிகள்:

முட்டுக்காடு, இஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.

________________________________________

குழு – 8

பொறியாளர் எல். லீனா

தலைமைப் பொறியாளர்

📞 94458 57627

பொறியாளர் எஸ். முரளிதரன்

செயற்பொறியாளர்

📞 94458 67802

பொறியாளர் பார்த்தசாரதி

தலைமைப் பொறியாளர்

📞 94458 59545

ஆய்வு செய்யும் பகுதிகள்:

எம்.கே.பி. நகர், பெரம்பூர், ICF, GKM காலனி, பூம்புகார் நகர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.

________________________________________

குழு – 9

பொறியாளர் பி. சரவணன்

தலைமைப் பொறியாளர்

📞 94454 12229

பொறியாளர் பாலமுருகன்

செயற்பொறியாளர்

📞 94450 60153

திரு நரசிம்மன்

போர்மேன்

📞 99629 28281

ஆய்வு செய்யும் பகுதிகள்:

போரூர், ஐயப்பந்தாங்கல், மாங்காடு, DLF, காட்டுப்பாக்கம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.

________________________________________

குழு – 10

பொறியாளர் காஞ்சனா

தலைமைப் பொறியாளர்

📞 94453 97070

பொறியாளர் ஜெயக்குமார்

செயற்பொறியாளர்

📞 94458 92693

பொறியாளர் ராம்கி

உதவிப் பொறியாளர்

📞 81488 69799

ஆய்வு செய்யும் பகுதிகள்:

ராமாபுரம், கிண்டி, ஆலந்தூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com