12 வாரங்களில் குட்கா வழக்கை முடிக்க உத்தரவு!

Published on

அண்மையில் த.வெ.க.வில் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கை, 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் ஆணை.

logo
Andhimazhai
www.andhimazhai.com