16ஆவது சட்டமன்றப் பேரவை கலைப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவை
Published on

தமிழகத்தின் பதினாறாவது சட்டமன்றம் முறைப்படி இன்று கலைக்கப்பட்டது. 

மாநிலத்தின் பொறுப்பு ஆளுநர் இதற்கான அறிவிப்பை இன்று மாலையில் வெளியிட்டார். 

நாளை புதிய முதலமைச்சர் பதவியேற்பு எனக் கூறப்படும் நிலையில், அவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com