தடபுடலாக த.வெ.க.வில் ஐக்கியம் ஆன விஜயபாஸ்கர்கள்!

த.வெ.க.வில் இணைந்த விஜயபாஸ்கர்கள்
த.வெ.க.வில் இணைந்த விஜயபாஸ்கர்கள்
Published on: 

அ.தி.மு.க.  சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் கரூர் விஜயபாஸ்கர், விராலிமலை விஜயபாஸ்கர் இருவரும் இன்று விஜய்யின் த.வெ.க.வில் சேர்ந்தனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com