தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

2024 அரசு விடுமுறை அறிவிப்பு - ஜனவரியில் மட்டும் 6 நாள்கள்!

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டுக்கான அரசு விடுமுறை நாள்களை மாநில அரசு அறிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 6 நாள்கள் இடம்பெற்றுள்ளன. 

தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா இதற்கான அரசாணையைப் பிறப்பித்துள்ளார். அதன் விவரம்: 

1. ஆங்கிலப் புத்தாண்டு- 01.01.2024- திங்கட்கிழமை

2. பொங்கல் -15.01.2024- திங்கட்கிழமை

3. திருவள்ளுவர் தினம் 16.01.2024 செவ்வாய்க்கிழமை

4. உழவர் திருநாள் 17.01.2024 புதன்கிழமை

5. தைப்பூசம் 25.01.2024 வியாழக்கிழமை

6. குடியரசு தினம் 26.01.2024 வெள்ளிக்கிழமை

7. புனித வெள்ளி 29.03.2024 வெள்ளிக்கிழமை

8. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக / கூட்டுறவு வங்கிகள்)

01.04.2024 திங்கட்கிழமை

9. தெலுங்கு வருடப் பிறப்பு 09.04.2024 செவ்வாய்க்கிழமை

10. ரம்ஜான் 11.04.2024 வியாழக்கிழமை

11. தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை

12. மகாவீரர் ஜெயந்தி 21.04.2024 ஞாயிற்றுக்கிழமை

13. மே தினம் 01.05.2024 புதன்கிழமை

14. பக்ரித் 17.06.2024 திங்கட்கிழமை

15. மொகரம் 17.07.2024 புதன்கிழமை

16. சுதந்திர தினம் 15.08.2024 வியாழக்கிழமை

17. கிருஷ்ண ஜெயந்தி 26.08.2024 திங்கட்கிழமை

18. விநாயகர் சதுர்த்தி 07.09.2024 சனிக்கிழமை

19. மிலாதுன் நபி 16.09.2024 திங்கட்கிழமை

20. காந்தி ஜெயந்தி 02.10.2024 புதன்கிழமை

21. ஆயுத பூஜை 11.10.2024 வெள்ளிக்கிழமை

22. விஜயதசமி 12.10.2024 சனிக்கிழமை

23. தீபாவளி 31.10.2024 வியாழக்கிழமை

24. கிருஸ்துமஸ் 25.12.2024 புதன்கிழமை

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com