23 புதிய அமைச்சர்கள்... யார்யாருக்கு என்னென்ன துறைகள்?

23 புதிய அமைச்சர்கள்... யார்யாருக்கு என்னென்ன துறைகள்?
Published on

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 10 அமைச்சர்கள் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு இன்று 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். 

புதிய அமைச்சர்களின் பதவி விவரம்:

  1. ஸ்ரீநாத் - மீன்வளம், மீனவர் நலத்துறை

  2. எஸ்.கமலி - கால்நடைத் துறை

  3. சி.விஜயலட்சுமி - பால்வளத் துறை

  4. ஆர்.வி.ரஞ்சித்குமார் - வனத் துறை

  5. வினோத் - வேளாண்மை - உழவர்நலத் துறை

  6. ராஜீவ் - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை

  7. பி.ராஜ்குமார் - வீட்டுவசதி - நகர்ப்புற வளர்ச்சித் துறை

  8. வி.காந்திராஜ் - கூட்டுறவுத் துறை

  9. பி.மதன் ராஜா - சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை

  10. கே.ஜெகதீஸ்வரி - சமூகநலத் துறை

  11. எஸ்.ராஜேஷ்குமார் - சுற்றுலா துறை

  12. எம்.விஜய் பாலாஜி - கைத்தறி, ஜவுளித் துறை

  13. டி.லோகேஷ் தமிழ்செல்வன் - வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை

  14. ஏ.விஜய் தமிழன் பார்த்திபன் - போக்குவரத்துத் துறை

  15. ரமேஷ் - இந்து சமய, அறநிலையத்துறை

  16. பி.விஸ்வநாதன் - உயர்கல்வித் துறை

  17. ஆர்.குமார் - செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம்

  18. கே.தென்னரசு - வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை

  19. வி.சம்பத்குமார் - பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை

  20. ஜெ.முகமது பர்வாஸ் - தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டுத் துறை

  21. டி.சரத்குமார் - மனிதவள மேலாண்மைத் துறை

  22. என்.மரிய வில்சன் - நிதி, திட்டமிடல்- மேம்பாட்டுத் துறை

  23. கே.விக்னேஷ் - மதுவிலக்கு, ஆயத்தீர்வைகள் துறை

logo
Andhimazhai
www.andhimazhai.com