25 காரைக்கால் மீனவர்கள் இலங்கைப் படையால் கைது!

தமிழக மீனவர்கள்
தமிழக மீனவர்கள்
Published on

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக புதுச்சேரி ஒன்றியப் பகுதியைச் சேர்ந்த காரைக்கால் மீனவர்கள் 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com