தமிழ் நாடு

மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தலில் மீண்டும் களமிறங்கியுள்ள த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், கடந்த நான்கு மாதங்களில் எப்படி வருமான வரிக் கணக்கைக் குறைக்கமுடியும் என அ.தி.மு.க. கேட்டுள்ளது.
அ.தி.மு.க. ஐடி அணி வெளியிட்டுள்ள பதிவில், மரகதம், அவரின் கணவர் குமரவேல் இருவரின் வருமான வரிக் கணக்கு விவரங்களையும் இணைத்து வெளியிட்டு, எப்படி நான்கு மாதங்களுக்குள் அது குறையும் எனக் கேள்வி எழுப்பியுள்ளது.