சத்ய பிரதா சாகு
சத்ய பிரதா சாகு

1 மணி நிலவரம்- 40.05% வாக்குகள் பதிவு!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தலைமைச்செயலகத்தில் தற்போது செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி இத்தகவலைத் தெரிவித்தார்.

அதிகபட்சமாக தருமபுரி 44.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறைந்தபட்சமாக மைய சென்னை தொகுதியில் 32.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 35.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com