தமிழ்நாட்டில் வாக்காளர் தீவிரத் திருத்தத்தில் 97 இலட்சத்து 37 ஆயிரம் 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சற்றுமுன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இதைத்தெரிவித்தார்.