அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி

தி.மு.க.வை முந்திய அ.திமு.க.- 16 வேட்பாளர்கள் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தி.மு.க. இன்று காலையில் வெளியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னரே அ.தி.மு.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

பதினாறு பேர் கொண்ட பட்டியலை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்.

 அதிமுக வேட்பாளர் பட்டியல்:

 1. சென்னை வடக்கு - ராயபுரம் மனோ

 2. சென்னை தெற்கு - ஜெ. ஜெயவர்தன்

 3. காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர்

 4. அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்

 5. கிருஷ்ணகிரி - வி.ஜெயப்பிரகாஷ்

 6. ஆரணி - ஜி.வி. கஜேந்திரன்

 7. சேலம் - விக்னேஷ்

 8. தேனி - நாராயணசாமி

 9. விழுப்புரம் (தனி) - ஜெ.பாக்யராஜ்

 10. நாமக்கல் - எஸ். தனிமொழி

 11. ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்

 12. கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல்

 13. சிதம்பரம் (தனி) - சந்திரகாசன்

 14. நாகப்பட்டினம் (தனி) - சுர்சுத் சங்கர்

 15. மதுரை - பி.சரவணன்

 16. இராமநாதபுரம் -பா.ஜெயபெருமாள்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com