பல்டி டான்சர் விஜய்- தொகுதி மறுவரையறையில் அ.தி.மு.க. தாக்கு!

CM Vijay
முதலமைச்சர் விஜய்
Published on

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பல்டி அடித்துள்ளதாக அ.தி.மு.க. குறைகூறியுள்ளது. 

அக்கட்சியின் சமூக ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள பதிவு:

”திரைப்படங்களில் பல்டி அடிச்சி டான்ஸ் ஆடுவதில் பெயர் பெற்றவர் நம்ம ஆக்டர் விஜய் ப்ரோ…

அதையெல்லாம் மிஞ்சிய அந்தர் பல்டியை, தற்போது தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அடித்துள்ளார் ப்ரோ முதலமைச்சர் ...

இப்போது நீங்கள் சொல்வதை தான் மத்திய அரசும் சொல்லியது, இதனால் தான் அஇஅதிமுக தொகுதி வரையறை மசோதா வந்தபோது ஆதரித்தது!

இப்படி பல்டி அடிப்பதற்கு எதற்கு ஒரு தீர்மான டிராமா?” என்று அ.தி.மு.க. ஐடி விங் கூறியுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com