அரசுப் பணி நியமனத்துக்கான வயதுவரம்பு அதிகரிப்பு!

TNPSC
டி.என்.பி.எஸ்.சி
Published on: 

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு ஐந்து ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பினை தற்போது நடைமுறையில் இருக்கும் வயதைவிட 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த வயது உச்ச வரம்பானது, இடஒதுக்கீட்டுப் பிரிவினரான பி.சி., பி.சி.(எம்), எம்.பி.சி., டி.என்.சி., எஸ்.சி., எஸ்.டி., ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு ஏற்கெனவே உள்ள வயதுச் சலுகைகளோடு கூடுதல் சலுகையாக இது அமையும் என்று தமிழக அரசின் செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Age relaxation announced
வயது உச்ச வரம்பு தளர்த்தி அறிவிப்புTNDIPR

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram