தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.
அதிமுக வேட்பாளர்கள் விவரம்:
1. எடப்பாடி – எடப்பாடி கே. பழனிசாமி
2. வேப்பனஹள்ளி- கே.பி.முனுசாமி
3. திண்டுக்கல்- திண்டுக்கல் சி. சீனிவாசன்
4. நத்தம்- நத்தம் இரா. விஸ்வநாதன்
5. தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி
6. குமாரபாளையம்- பி.தங்கமணி
7. ராயபுரம் – டி.ஜெயக்குமார்
8. மைலம்- சிவி சண்முகம்
9. மதுரை மேற்கு- செல்லூர் கே.ராஜூ
10. பாலக்கோடு- கே.பி. அன்பழகன்
11. நன்னிலம்- ஆர். காமராஜ்
12. வேதாரண்யம்- ஓ.எஸ். மணியன்
13. விராலிமலை- சி.விஜயபாஸ்கர்
14. கோவில்பட்டி- கடம்பூர் சி.ராஜூ
15. திருமங்கலம்- ஆர்பி உதயகுமார்
16. சிவகாசி- கே.டி.ராஜேந்திர பாலாஜி
17. மதுரவாயல்- பா.பெஞ்சமின்
18. கலசப்பாக்கம்- அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
19. திருப்பரங்குன்றம்- வி.வி.ராஜன் செல்லப்பா
20. பவானி- கே.சி. கருப்பணன்
21. ஜோலார்பேட்டை- கே.சி. வீரமணி
22. கரூர்- எம்.ஆர். விஜயபாஸ்கர்
23. அரியலூர்- தாமரை எஸ்.ராஜேந்திரன்