நவ.6இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

Edapadi Palanisamy
எடப்பாடி பழனிசாமி
Published on: 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் நவம்பர் 6ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.ஜி.ஆர். மாளிகையில் வரும் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர், பிற மாநிலங்களைச் சேர்ந்த மாநில கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com