அதிமுக இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல்… ஸ்டாலின், உதயநிதியை எதிர்த்து போட்டியிடுவது யார்?

அதிமுக அலுவலகம்
அதிமுக அலுவலகம்
Published on

தமிழக சட்டசபை தேர்தலுக்கான அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

1. கொளத்தூர்- சந்தனகிருஷ்ணன்

2. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- ஆதிராஜாராம்

3. ஆயிரம் விளக்கு- பா. வளர்மதி

4. திருவிக நகர்- பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்

5. துறைமுகம்- ராயபுரம் மனோ

6. எழும்பூர்- அபிஷேக் ரங்கசாமி

7. வில்லிவாக்கம்- ஜெயகுமார்

8. அண்ணாநகர்- கோகுல இந்திரா

9. விருகம்பாக்கம்- விருகை ரவி

10. தியாகராய நகர்- சத்யநாராயணன்

11. திருச்சுழி-ராஜவர்மன்

12. ஆலந்தூர்- சரவணன்

13. வேளச்சேரி- அசோக்

14. சோழிங்கநல்லூர்- கேபி கந்தன்

15. ஆலங்குடி- தன.விமல்

16. திட்டக்குடி- முருகுமாறன்

17. ஆர்.கே.நகர்- ஆர்.எஸ்.ராஜேஷ்

அதிமுக ஏற்கனவே முதல் கட்டமாக 23, 2aaவது கட்டமாக 127 தொகுதிகள் என மொத்தம் 150 வேட்பாளர்களை அறிவித்தது. தற்போது மேலும் 17 வேட்பாளர்களை அதிமுக அறிவித்திருக்கிறது.

திருவிக நகரில் அதிமுக வேட்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com