தமிழ் நாடு

தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. சார்பில் வரும் சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர்கள் சண்முகவேலு, செந்தமிழன் உட்பட 11 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் சற்றுமுன்னர் செய்தியாளர்கள் முன்னிலையில் தினகரன் இந்தப் பட்டியலை வெளியிட்டார்.
இத்துடன், அ.ம.மு.க. சார்பில் 107 வாக்குறுதிகளையும் தினகரன் வெளியிட்டார்.