சட்டமன்ற தேர்தல் 2026: சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு!

சிபிஎம் வேட்பாளர்
சிபிஎம் வேட்பாளர்
Published on

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு இன்று (மார்ச் 30) அறிவித்துள்ளது.

வேட்பாளர்கள் விபரம்:

1. பழனி – என். பாண்டி

2.கந்தர்வக்கோட்டை – எம்.சின்னத்துரை

3.பத்மநாபபுரம் – ஆர்.செல்வசுவாமி

4.திருவெற்றியூர் – எல்.சுந்தரராஜன்

5.கீழ்வேளூர் – டி.லதா

logo
Andhimazhai
www.andhimazhai.com