ஆயுத பூஜை, விஜயதசமி: தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

TVK Leader Vijay
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
Published on: 

ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளிலும் வெற்றி உண்டாகி, அனைவரின் வாழ்வும் தழைத்தோங்க இனிய நல்வாழ்த்துகள்.” என தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com