சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுமுடிவு வெளியீடு!

சிபிஎஸ்இ தேர்வு (மாதிரிப்படம்)
சிபிஎஸ்இ தேர்வு (மாதிரிப்படம்)
Published on

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்- சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 

நேற்று வெளியிடப்படுவதாக இருந்த இந்த முடிவு சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது. 

cbseresults.nic.in, results.cbse.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

டிஜிலாக்கர் மூலமும் முடிவுகளை அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com