சென்னைப் புத்தகக் காட்சி கால்கோள் நிகழ்வு
சென்னைப் புத்தகக் காட்சி கால்கோள் நிகழ்வுபடம்- முகநூல்

ஜன.5 முதல் 21வரை சென்னைப் புத்தகக் காட்சி!

தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் விற்பனையாளர் சங்கம்-பபாசியின் சார்பில் சென்னையில் வருடாந்திர புத்தகக்காட்சி கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் 47 ஆவது சென்னை புத்தகக் காட்சி வரும் ஜனவரி 5ஆம் தேதி தொடங்குகிறது.

பொங்கல் விழாவையும் கடந்து 21ஆம் தேதி வரை இந்த புத்தகக் காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நந்தனம் ஒய் எம் சி ஏ விளையாட்டு கல்லூரி அரங்கில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கான கால்கோள் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில், இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

47ஆவது சென்னைப் புத்தகக் காட்சி
47ஆவது சென்னைப் புத்தகக் காட்சி
47ஆவது சென்னைப் புத்தகக் காட்சி
47ஆவது சென்னைப் புத்தகக் காட்சி
47ஆவது சென்னைப் புத்தகக் காட்சி
47ஆவது சென்னைப் புத்தகக் காட்சி

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com