வைத்தியலிங்கம்
வைத்தியலிங்கம்

புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை!

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் 30, 034 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணியும், தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. அணியும் முன்னிலை பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில், புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் 1,23, 472 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க. வேட்பாளர் நமச்சிவாயம் 83,438 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 10, 844 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தன் 5, 779 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com