விஜய் ஆட்சிக்கு இந்திய கம்யூ. கட்சி ஆதரவு!

பாலன் இல்லம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்
பாலன் இல்லம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்
Published on

த.வெ.க. தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு வழங்குவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. 

த.வெ.க. இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார்.

இ.கம்யூ. கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர், விஜய் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை நிர்மல்குமாரிடம் வழங்கப்பட்டது.

ஆட்சியில் பங்கேற்பது உட்பட எந்த நிபந்தனைகளும் இல்லாத ஆதரவு தருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com