சிபிஎம் தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம்!

சிபிஎம் தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம்!
Published on: 

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அகில இந்திய தலைவர்கள் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். 

அவர்களின் தேர்தல் பரப்புரை விவரம்:

1. எம்.ஏ.பேபி

அகில இந்திய பொதுச் செயலாளர்  - சிபிஐ (எம்)

11.04.2026          திருவொற்றியூர், மயிலாப்பூர்

12.04.2026          பழனி / திண்டுக்கல்

20.04.2026          பத்மநாபபுரம்

2. விஜூகிருஷ்ணன்

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் - சிபிஐ(எம்)

16.04.2026          கோவை                                                                (பொதுக்கூட்டம்)

17.04.2026          பழனி                                                                  (கொடைக்கானல்)

18.04.2026          திண்டுக்கல்

19.04.2026          திருப்பூர் வடக்கு,

                  திருப்பூர்  தெற்கு

3. பிரகாஷ் காரத்

மத்தியக்குழு உறுப்பினர் - சிபிஐ(எம்)

16.04.2026          பத்மநாபபுரம்

17.04.2026          கந்தர்வக்கோட்டை

18.04.2026          திருவொற்றியூர், அண்ணாநகர்

4. பிருந்தாகாரத்

மத்தியக்குழு உறுப்பினர் - சிபிஐ(எம்)

11.04.2026          திருத்துறைப்பூண்டி

12.04.2026          கீழ்வேளூர்

13.04.2026          கந்தர்வக்கோட்டை

14.04.2026          திருவொற்றியூர்

logo
Andhimazhai
www.andhimazhai.com