கே.பாலகிருஷ்ணன், சி.பி.எம். மாநிலச் செயலாளர்
கே.பாலகிருஷ்ணன், சி.பி.எம். மாநிலச் செயலாளர்

களைகட்டும் பிரச்சாரம்- கே.பாலகிருஷ்ணன் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள் சூடான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அவரவர் அணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனின் பிரச்சாரப் பயணம் வரும் 3ஆம் தேதி முதல் தொடங்குகிரது. அதன் விவரம்:

03.04.2024           -              திருவள்ளூர் (ஆவடி)

04.04.2024           -              மத்திய சென்னை

05.04.2024           -              சென்னை

06.04.2024           -              சேலம்

07.04.2024           -              கள்ளக்குறிச்சி, விழுப்புரம்

08.04.2024           -              பெரம்பலூர், சிதம்பரம் (அரியலூர்)

09.04.2024           -              மதுரை (முதல்வருடன் பிரச்சாரம்)

10.04.2024           -              திண்டுக்கல் (முதல்வருடன் பிரச்சாரம்)

11.04.2024           -              சென்னை

12.04.2024           -              கடலூர்

13.04.2024           -              சிதம்பரம்

14.04.2024           -              நாகப்பட்டினம்

15.04.2024           -              திண்டுக்கல்

16.04.2024           -              மதுரை

17.04.2024           -              திண்டுக்கல்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com