அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

தி.மு.க. வேட்பாளர் பட்டியல் - 11 புதுமுகங்கள்!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் சற்றுமுன்னர் வெளியிட்டார். இவர்களில் 11 பேர் புதுமுகங்கள்.

அதன் விவரம்:

வட சென்னை - கலாநிதி வீராசாமி

மத்திய சென்னை - தயாநிதிமாறன்

தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்

காஞ்சிபுரம் - செல்வம்

ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர். பாலு

வேலூர் - கதிர் ஆனந்த்

அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்

திருவண்ணாமலை - அண்ணாதுரை

ஆரணி - தரணிவேந்தன்

கள்ளக்குறிச்சி - மலையரசன்

தருமபுரி - ஆ.மணி

கோவை - கணபதி ராஜ்குமார்

பொள்ளாச்சி - ஈஸ்வர சாமி

சேலம் - செல்வகணபதி

ஈரோடு - பிரகாஷ்

நீலகிரி - ராஜா

தஞ்சாவூர் - ச. முரசொலி

பெரம்பலூர் - அருண் நேரு

தேனி - தங்க தமிழ்ச்செல்வன்

தென்காசி - ராணி ஸ்ரீகுமார்

தூத்துக்குடி - கனிமொழி

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com