தலைமைத் தேர்தல் ஆணையம்
தலைமைத் தேர்தல் ஆணையம்

5 மாநில தேர்தல் தேதி 12 மணிக்கு அறிவிப்பு!

தெலங்கானா உட்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படுகிறது. இதற்கான முன் தயாரிப்புகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது. பிரதமர் மோடி உட்பட பல தலைவர்களும் தேர்தல் மாநிலங்களில் அடிக்கடி கூட்டங்களில் பேசிவருகின்றனர். தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இன்று மதியம் அறிவிக்க ஆணையம் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com