முதல்வராக விஜய் நியமனம்- ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு!

முதல்வராக விஜய் நியமனம்- ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு!
Published on: 

தமிழக முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஆளுநர் அர்லேகர் அறிவித்துள்ளார்.

அத்துடன் அவரை ஆட்சியமைக்கவும் முறைப்படி ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்படி, நாளை காலை 10 மணிக்கு சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. 

முதலமைச்சர் விஜய் தன் அரசுக்கான பெரும்பான்மை ஆதரவை வரும் 13ஆம் தேதிக்குள்ளோ அதற்கு முன்னரோ சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கெடு விதித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com