மு.க.ஸ்டாலின் பதவிவிலகல், ஏற்பு!

மு.க.ஸ்டாலின் பதவிவிலகல், ஏற்பு!
Published on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தானும் தன் அமைச்சரவையும் பதவியிலிருந்து விலகுவதாக முறைப்படி ஆளுநருக்குத் தெரிவித்தார். 

அதை ஏற்றுக்கொண்ட பொறுப்பு ஆளுநர் ஆர்லேக்கர், மாற்று ஏற்பாடு செய்யப்படும்வரை பதவியில் நீடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

ஆளுநர் மாளிகை இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

புதிய முதலமைச்சர் பொறுப்பேற்கும்வரை மு.க.ஸ்டாலின் அமைச்சரவை காபந்து அரசாக நீடிக்கும்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com