இன்று ஒரு சொல் - சிவிகை

சிவிகை
சிவிகை
Published on

இன்று ஒரு சொல் - சிவிகை

பொருள் : பல்லக்கு

திருக்குறள் :

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

logo
Andhimazhai
www.andhimazhai.com