தமிழ் நாடு

இன்று ஒரு சொல் - அரக்குதல்
பொருள் விளக்கம்:
1. தேய்த்தல் - கண்ணரக்கல்
2. சிதைத்தல் - (சூடாமணி நிகண்டு)
3. அழத்தல் - விரலாற் றலையரக்கினான் (தேவாரம்)
4. வருத்துதல். எல்லரக்கும் . . . இராவணன் (கம்பராமாயணம்)
5. கிளை தறித்தல்
6. வெட்டுதல். தாளுந் தோளு மரக்கி (விநாயகபுராணம்)
7. குறைத்தல் - காரரக்குங் கடல் (தேவாரம்)
8. முழுதும் உண்ணுதல்
9. இருப்புவிட்டுப் பெயர்த்தல்