இன்று ஒரு சொல் - உவன்

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on

இன்று ஒரு சொல் - உவன்

பொருள் விளக்கம்

அவன், இவன் தெரியும். இதென்ன உவன் எனத் தமிழ்நாட்டுத் தமிழர்க்குக் கேள்வி எழுவது இயல்பு. ஆனால், ஈழத்தமிழரின் இலங்கைத் தீவில் இந்தச் சொல் சாதாரணமாகப் புழக்கத்தில் உள்ளது. முன்னால் நின்று பேசக்கூடியவரை, உவன் என்று அழைப்பது ஈழத்துப் புழக்கம்.  

இலக்கியத்தில் :

முன்னிற்பவன் - பார்த்தானுவன் (பரிபாடல்)

logo
Andhimazhai
www.andhimazhai.com