இன்று ஒரு சொல் - கழகம்

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on

இன்று ஒரு சொல் - கழகம்

பொருள் விளக்கம்:

1. ஒலக்கம்- வீற்றிருந்தல் - கழகமேறேல் நம்பீ (நாலாயிர திவ்விய பிரபந்தம்

2. புலவர் கூடிய சபை (திவாகர நிகண்டு)

3. கல்விபயிலும் இடம்- கந்தனை யனையவர் கலைதெரி கழகம் (கம்பராமாயணம்

4. ஆயுதங்கள், மல்யுத்தம் பயிலும் இடம் (திவாகர நிகண்டு)

5. சூதாடும் இடம் - கழகத்துக் காலை புகின் (திருக்குறள்)

6. சூது - கழகத் தியலும் (புறப்பொருள் வெண்பாமாலை)

logo
Andhimazhai
www.andhimazhai.com