இன்று ஒரு சொல் - அறவாழி

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on

இன்று ஒரு சொல் - அறவாழி

பொருள் :

1. தரும சக்கரம் - அருளோடெழு மறவாழி யப் பா (திருநூற்றந்தாதி)

2. தரும சமுத்திரம்- அறவாழி யந்தணன் (திருக்குறள்)

logo
Andhimazhai
www.andhimazhai.com