இன்று ஒரு சொல் - கழல்

இன்று ஒரு சொல்
இன்று ஒரு சொல்
Published on

இன்று ஒரு சொல் - கழல்

பொருள் விளக்கம் :

1. வீரக்கழல் - ஒண்பொறிக் கழற்கால் (பதிற்றுப்பத்து)

2. சிலம்பு - அறைகழ லரு ளொலி (சிவஞானபோதம்) 

3. கால் மோதிரம்- கட்டுவடக் கழலினர்

logo
Andhimazhai
www.andhimazhai.com