தமிழ் நாடு

இன்று ஒரு சொல் - ஆயத்தீர்வை
பொருள் : குறிப்பிட்ட வகையான பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி
எடுத்துக்காட்டு : மது வகையினங்கள், பெட்ரோலியப் பொருட்கள் போன்ற குறிப்பிட்ட சில பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி.
பழந்தமிழ்நாட்டில் குடிமக்களுக்கு விதிக்கப்பட்ட வரி, குடியிறை என வசூலிக்கப்பட்டுள்ளது.