இன்று ஒரு சொல் - அகல்பொருள் விளக்கம் : 1. சட்டி. காரகற் கூவியன் (பெரும்பாணாற்றுப்படை)2. விளக்குத் தகழி. திருவிளக் குத் திரியிட்டங்ககல்பரப்பி (பெரியபுராணம்) 3. ஓர் அளவு. (தொல்காப்பியம்) 4. பெருமரம் 5. வெள்வேல் (சங்கத்து அகராதி)