கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது!
Published on: 

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் த.வெ.க. அருள் விக்னேஷ் இன்று மாலையில் கைதுசெய்யப்பட்டார். 

மாவட்ட பெண் அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

பல மாதங்களாக நீடித்துவந்த இந்தப் பிரச்னையில் ஒருவழியாக இன்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சிறப்புப் படை அதிகாரிகள் வந்து அவரை வீட்டிலிருந்து காவல் வாகனத்தில் கூட்டிச் சென்றனர். 

முன்னதாக, அங்கு கூடியிருந்த த.வெ.க.வினரை அவர்கள் அப்புறப்படுத்தினர். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram