ஒட்டப்பிரடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டி!

ஒட்டப்பிரடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டி!
Published on

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட கிருஷ்ணசாமி 60 முதல் 70 தொகுதிகள் வரை தனித்துப் போடுவதாக அறிவித்தார். அதன்படி 43 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார்.

அதன்படி கிருஷ்ணசாமி மீண்டும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com