மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

அமைச்சர் அருண்ராஜ் மருத்துவ சேர்க்கைத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்
அமைச்சர் அருண்ராஜ் மருத்துவ சேர்க்கைத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்
Published on

தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மருத்துவ இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைத் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 

மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் இதை வெளியிட்டார். 

இதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான பட்டியலும் வெளியிடப்பட்டது.

அத்துடன், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக் கட்டணப் பிரிவு மாணவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

தரவரிசைப் பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் இந்த முறை முதல் இடம் பிடித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com