தமிழ் நாடு

கடந்த ஆட்சியில்தான் போலி நூல்களுக்கு ஒப்புதல்தந்து நிதியும் வழங்க ஆணையிடப்பட்டது என்று அமைச்சர் இராஜ்மோகன் கூறியுள்ளார்.
சென்னை, அண்ணா நூலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதைத் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதத்தில்தான் அந்த நூல்களுக்கான நிதியை வழங்க கருவூலத்துக்கு செயலாக்க ஆணை தரப்பட்டது என்றும் அவர் கூறினார்.
பேட்டி காணொலி இணைப்பு :