இடைத்தேர்தல் வெற்றி குறித்து ஒரு வரியில் மு.க.ஸ்டாலின்!

M.K.Stalin
மு.க.ஸ்டாலின்
Published on: 

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தலில், த.வெ.க.வின் வெற்றிக் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு வரியில் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான த.வெ.க. வெற்றி வாகை சூடியுள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில், மூன்றாம் இடத்தைப் பிடித்த தி.மு.க., இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

த.வெ.க.வின் வெற்றி என்பது துரோகத்திற்கு கிடைத்த இடைக்கால வெற்றி என்று மு.க.ஸ்டாலின் நேற்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலையில் சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், தி.மு.க.வைப் பொறுத்தவரையில் தோல்வியில் வெற்றி; த.வெ.க.வைப் பொறுத்தவரையில் வெற்றியில் தோல்வி என்று நறுக்கென கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com