கூட்டணி ஆட்சி எடுபடாது - மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி எடுபடாது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

இந்தியா டுடே இன்று நடத்தியுள்ள அரசியல் நிகழ்வில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.  

இராஜ்தீப் சர்தேசாய் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், "தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நிச்சயமாக இருக்கும். எங்கள் கூட்டணி இணக்கமாக இருக்கிறது. ஊடகங்கள்தான் வேண்டுமென்றே தேவையற்ற சில பிம்பங்களை உருவாக்குகின்றன." என்று மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com