இரா. முத்தரசன்
இரா. முத்தரசன்

28ஆம் தேதி முதல் முத்தரசன் பிரச்சாரப் பயணம்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வரும் 28ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 17ஆம் தேதிவரை மாநிலம் முழுவதும் வாக்குச் சேகரிப்பு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

அவரது பயணம் விபரம்:

தேதி -  தொகுதி

28.03.2024 வியாழன் பெரம்பலூர் - நாடாளுமன்ற தொகுதி

29.03.2024 வெள்ளி அரியலூர்

30.03.2024 சனி, ஞாயிறு சென்னை

01.04.2024 திங்கள் (காலை) வேலூர்

திங்கள் (மாலை) திருப்பத்தூர்

02.04.2024 செவ்வாய் கிருஷ்ணகிரி

03.04.2024 புதன் தருமபுரி

04.04.2024 வியாழன் சேலம்

05.04.2024 வெள்ளி திருவாரூர் - மன்னார்குடி

06.04.2024 சனி திருச்சி

07.04.2024 ஞாயிறு விழுப்புரம்

08.04.2024 திங்கள் சிதம்பரம்

09.04.2024 செவ்வாய் மயிலாடுதுறை

10.04.2024 புதன் தஞ்சாவூர் - தெற்கு

11.04.2024 வியாழன் நாகப்பட்டினம் தொகுதி

12.04.2024 வெள்ளி திருப்பூர்

13.04.2024 சனி திண்டுக்கல்

14.04.2024 ஞாயிறு மதுரை

15.04.2024 திங்கள் விருதுநகர்

16.04.2024 செவ்வாய் தூத்துக்குடி

17.04.2024 புதன் நாகப்பட்டினம் தொகுதி

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com