த.வெ.க. விஜய் கூட்டணியின் பெயர் அறிவிப்பு!

த.வெ.க. விஜய் கூட்டணியின் பெயர் அறிவிப்பு!
Published on

விஜய் தலைமையிலான த.வெ.க. கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ளது. 

சென்னையில் இன்று விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கூட்டத்துக்குப் பின்னர், இத்தகவல் வெளியிடப்பட்டது. 

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், கூட்டணியின் தலைவர் விஜய் இருப்பார் என்று தெரிவித்தார். 

இக்கூட்டணியின் சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com