காங்கிரசுடன் கூட்டணி வைக்க விஜய் விருப்பம்- நாஞ்சில் சம்பத்

காங்கிரசுடன் கூட்டணி வைக்க விஜய் விருப்பம்- நாஞ்சில் சம்பத்
tvk vijay
Published on

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க விஜய் விரும்புகிறார் என்று அவரின் த.வெ.க. நிர்வாகி நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். 

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

த.வெ.க.வுடன் கூட்டு வைக்க காங்கிரஸ் விரும்புகிறது என்றும் தென்னிந்தியா தன் கையில் இருக்கவேண்டுமென அக்கட்சி விரும்புவதாகவும் அதற்கு விஜய் முகமாகவும்  முதுகெலும்பாக இருப்பார் என காங்கிரஸ் நம்புவதாகவும் சம்பத் பேட்டியளித்துள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com