தமிழ் நாடு

ஆலும் கட்சியான த.வெ.க.வின் கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்து விசாரிக்க டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரணை நடத்துமாறு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
வழக்குரைஞர் திரிசூலி என்பவர் இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.