+2 தேர்வு முடிவு - 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி!

பொதுத்தேர்வு முடிவு மாணவர்கள்
பொதுத்தேர்வு முடிவு மாணவர்கள்
Published on

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டுள்ளன. 

தேர்வை எழுதிய 7,91,654 மாணவர்களில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம்போல, பெண் பிள்ளைகளே கூடுதல் (97%) தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆண் பிள்ளைகளின் தேர்ச்சி சதவீதம் 93.19.

logo
Andhimazhai
www.andhimazhai.com