பா.ம.க. எங்கெங்கே போட்டியிடுகிறது?

பா.ம.க. எங்கெங்கே போட்டியிடுகிறது?
Published on

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளை கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் அறிவித்தார். 

அதன் விவரம்:

1.சேலம் மேற்கு

2. தருமபுரி

3.பென்னாகரம்

4. விக்கிரவாண்டி

5. சோளிங்கர்

6. மயிலாடுதுறை

7. ரிசிவந்தியம்

8. காட்டுமன்னார்கோவில்(தனி)

9. திருப்போரூர்

10. உத்திரமேரூர்

11. அம்பத்தூர்

12. ஜெயங்கொண்டம்

13. போளூர்

14. செஞ்சி

15. கீழ்வேளூர்(தனி)

16. பெரம்பூர்

17. சேலம் வடக்கு

logo
Andhimazhai
www.andhimazhai.com